Chicken Rice-க்கு காசு கேட்டதால் மிரட்டிய BJP பிரமுகர் | Oneindia Tamil

2021-01-13 1,001

சென்னை திருவல்லிக்கேணியில் சிக்கன் ரைஸ் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பி.ஏ.வையும் கோர்த்துவிட்டு சென்னை பாஜக பிரமுகர் செய்த அலப்பறை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.